000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180802b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a தீர்த்தங்கரர் |
300 | : | _ _ |a சமணம் |b உயரம் 78 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a சமணத் தீர்த்தங்கரருள் ஒருவர் திசைகளையே ஆடையாகக் கொண்டவராய், திகம்பரராய் பத்ராசனத்தின் மீது அமைந்த தாமரைப் பீடத்தின் மீது சமபாதத்தில் காயோத்சர்க்கம் ஸ்தானகத்தில் நிற்கிறார். நீள் செவிகள் உடையவராய் விளங்கும் தீர்த்தங்கரரின் தலையில் சிறு சிறு சுருள் முடிகள் (சிரஸ்திரகம்) காட்டப்பட்டுள்ளன. சமண முனிவர் நிற்கும் பீடத்தின் பின்புறம் தமிழ்க் கல்வெட்டு வாசகம் காணப்படுகின்றது. “நாயனார் அதிபதி அழகர்“ வக்கரம் கிழார்“ என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சமணக் கோயில்களில், மடாலயங்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் வழிபாட்டிற்கு வந்தன. சமணத் தீர்த்தங்கரர்களின் செப்புத்திருமேனிகள் வீதி வலம் செய்யவும், அபிடேக வழிபாட்டிற்காகவும் செய்தளிக்கப்பட்டன. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், சமணம், ஜைனம், தீர்த்தங்கரர், ஜினாலயம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c கிடங்கை |d விழுப்புரம் |f திண்டிவனம் |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001257 |
barcode | : | TVA_SCL_0001257 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-30.jpg | : |
![]() |
Primary File | : |